பவானிசாகர் அணையில் இருந்து பாசனங்களுக்கு நீர் திறப்பு 3000 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பாசனங்களுக்கு நீர் திறப்பு 3000 கன அடியாக அதிகரிப்பு
பவானிசாகர் அணையில் இருந்து பாசனங்களுக்கு நீர் திறப்பு 3000 கன அடியாக அதிகரிப்பு ஈரோடு மாவட்டம் மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு திருப்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,50,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன இந்த நிலையில் கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியான நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வந்தது இதே போல் மாவட்டத்தில் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து அணைக்கு வரும் நீர்வரத்தை காட்டிலும் பாசனத்திற்கு அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது இதனால் பாசனத்திற்காக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது இதனால் பவானிசாகர் அணையில் நீர்மட்டம் சரிய தொடங்கியுள்ளது இன்று காலை பவானிசாகர் அணைக்கு வினாடிக்கு 3079 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கின்றது காலை நிலவரப்படி பவானிசாகர் அணை நீர்மட்டம் 96.85 அடியாக உள்ளது குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 100 கன அடி தடப்பள்ளி அரக்கன் கோட்டை பாசனத்திற்கு 650 கன அடி கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி காளிங்கராயன் பாசனத்திற்கு 0கன அடி என மொத்தம் 3050 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணையின் திறந்து விடப்பட்டு வருகிறது