கடையநல்லூரில் 31 லட்சம் மதிப்பீட்டில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா

கடையநல்லூரில் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா;

Update: 2025-04-11 08:13 GMT
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் தாலுகா அலுவலகம் அருகே மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் கடையநல்லூர் சட்டமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சத்து ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிழல் கூரை அமைப்பதற்கும் மேல கடையநல்லூர் கிருஷ்ணன் கோவில் அருகே ரூபாய் 15 லட்சத்திற்கு பன்நோக்கு கட்டிடம் அடிக்கல் நாட்டுதல் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நகராட்சி பூங்கா பராமரிப்பு பணிக்கு 6 லட்சம் என மொத்தம் 31 லட்சத்திற்கு அடிக்கல் நாட்டு விழா சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

Similar News