அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய்!
வேலூரிலிருந்து சித்ரா பவுர்ணமியொட்டி கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் 183 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது.;
வேலூரிலிருந்து சித்ரா பவுர்ணமியொட்டி கடந்த 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் 183 சிறப்பு பஸ்கள் திருவண்ணாமலைக்கு இயக்கப்பட்டது. இதன்மூலம் அரசு போக்குவரத்து கழகத்திற்கு ரூ.3.10 கோடி வருவாய் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு இயக்கப்பட்ட சிறப்பு பஸ்களை விட இந்தாண்டு கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது' என போக்குவரத்து அதிகாரி கூறினார்.