நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு தீ விபத்தில் மரணம் அடைந்த 34 தீயணைப்புத் துறை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி...*
நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு தீ விபத்தில் மரணம் அடைந்த 34 தீயணைப்புத் துறை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி...*;

விருதுநகரில் நீத்தார் நினைவு நாளை முன்னிட்டு தீ விபத்தில் மரணம் அடைந்த 34 தீயணைப்புத் துறை வீரர்களுக்கு மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி... விருதுநகரில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை சார்பாக கடந்த 1955ம் ஆண்டிலிருந்து இதுவரை பல்வேறு தீவபத்து சம்பவங்களில் தீயணைப்புத் துறையில் பணிபுரிந்த தீயணைப்பு வீரர்கள் 34 பேர் தங்களது உயிரை துச்சமாக நினைத்து தங்கள் உயிரை கொடுத்து பொதுமக்களின் உயிரைக் காத்த தியாகிகளான தீயணைப்புத் துறை வீரர்களுக்கு , இன்று விருதுநகர் - மதுரை ரோட்டில் அமைந்துள்ள தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தினுள் உள்ள அவர்களுடைய நினைவுத்தூணுக்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் சந்திரகுமார் தலைமையில் தற்பொழுது பணிபுரியும் தீயணைப்பு அலுவலர்கள் மலர்வளையம் வைத்து மரியாதை செய்து அஞ்சலி செலுத்தினர்