வேட்பாளருக்கு பரப்புரை மேற்கொள்ள ஆட்டோ தயார்
திருநெல்வேலி பாராளுமன்ற திமுக கூட்டணி கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக பரப்புரை மேற்கொள்ள ஆட்டோ பயன்படுத்தப்பட்டது.;
Update: 2024-04-07 10:23 GMT
பரப்புரை மேற்கொள்ளும் ஆட்டோ
திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் போட்டியிடுகிறார். அவர் வெற்றி பெறுவதற்காக நெல்லை மாநகர திமுகவினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் பரப்புரை மேற்கொள்வதற்காக நேற்று (ஏப்.6) இரவு நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஆலோசனைப்படி ஆட்டோ தயார் செய்யப்பட்டுள்ளது.