அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்

திருச்செங்கோடு அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்;

Update: 2024-07-23 12:16 GMT
அரசு மருத்துவமனை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்  வேலை நிறுத்தம்
  • whatsapp icon
திருச்செங்கோடு அரசு மருத்துவமனை QPMS தூய்மை பணியாளர்கள் ஒப்பந்த ஊழியர்களுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு ஊதிய உயர்வு வழங்குவதாக கூறி ஊதிய உயர்வு வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்தும் ஈரோடு அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தங்களது நிறுவன ஊழியர்கள் நான்கு நபர்களை காரணமின்றி பணி நீக்கம் செய்ததைலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

Similar News