மன்னார்குடி அரசு கல்லூரியில் 39ஆவது பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழாவில் அமைச்சர்கள் கோவி.செழியன்,டி.ஆர்.பி.ராஜா பங்கேற்பு;
மன்னார்குடி ராஜகோபால சுவாமி அரசினர் கலை கல்லூரியில் 39 வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது 21- 24 ஆம் கல்வியாண்டு மாணவ மாணவிகளுக்கு இளங்கலை மற்றும் இளம் அறிவியல 813 ஆண்கள் 288 பெண்கள் 518 முதுகலை மற்றும் முது நிலை அறிவியல் 245 ஆண்கள் 45 பெண்கள் 200 அறிவியல் நிறைஞர் 07 மொத்தம் 1065 பாரதிதாசன் பல்கலைக்கழக அளவில் தர வரிசை பட்டியலில் இடம்பெற்ற மாணவ மாணவிகள் இளங்கலை மற்றும் இளநிலை அறிவியல் 10 முதுகலை மற்றும் முதுநிலைஅறிவியல் 10 மொத்தம் பட்டம் பெற்ற மாணவ மாணவிகள் 1065