பள்ளிப்படை: 4 சிசிடிவி கேமரா வழங்குதல்

பள்ளிப்படை பள்ளியில் 4 சிசிடிவி கேமரா வழங்கப்பட்டது.;

Update: 2025-03-07 16:46 GMT
கடலூர் கிழக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் சார்பில் பள்ளிப்படை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் பயிலும் 230 மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் வகையிலும், பள்ளி நிர்வாகம் கேட்டு கொண்டதன் அடிப்படையில் 4 சிசிடிவி கேமரா அமைத்து கொடுக்கப்பட்டது.

Similar News