ராணிப்பேட்டையில் குருப் 4 தேர்விற்கு முழு மாதிரி தேர்வு!
குருப் 4 தேர்விற்கு முழு மாதிரி தேர்வு!;
ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் TNPSC GROUP IV & VAO தேர்விற்கான மாநில அளவிலான முழு மாதிரி தேர்வு ஜூன் 21, 28 மற்றும் ஜூலை 5ம் தேதிகளில் நடைபெறுகிறது. கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் ஜூன் 20 மாலை 5 மணிக்குள் தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04172-291400 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.