அரக்கோணத்தில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 4பேர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் 4பேர் கைது;

Update: 2025-06-19 04:44 GMT
அரக்கோணம் டவுன் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கொலை முயற்சி குற்றத்தில் ஈடுபட்ட அரக்கோணம் வின்டர் பேட்டை பகுதியை சேர்ந்த மேத்யூ டேனியல் (வயது 31), முகேஷ் என்கிற பப்புலு (28), விக்னேஷ் என்கிற விக்கி (26), நாகராஜ் (25) ஆகியோரை அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்க குருநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களது குற்ற செயல்களை கட்டுப்படுத்தும் வகை யில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்த சுக்லா பரிந் துரையின் பேரில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் சந்திரகலா உத்தரவிட்டார்.

Similar News