செம்பட்டி அருகே இரண்டு பைக் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி;

Update: 2025-12-09 14:11 GMT
செம்பட்டி அருகே இரண்டு பைக் மீது லாரி மோதி விபத்து - 4 பேர் படுகாயம் திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியை அடுத்த ஒட்டுப்பட்டி அருகே இரண்டு இரு சக்கர வாகனங்கள் மீது லாரி மோதி விபத்து விபத்தை ஏற்படுத்திய லாரி நிற்காமல் சென்றதால் செம்பட்டி போலீசார் விரட்டி பிடித்தனர் டிரைவர் தப்பி ஓட்டம் 4 பேர் படுகாயம் செம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் சார்பு ஆய்வாளர் பிரான்சிஸ் தீபா மற்றும் காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Similar News