செஞ்சியில் 44 பயணாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கிய முன்னாள் அமைச்சர்
44 பயணாளிகளுக்கு வீடு கட்ட ஆணை வழங்கிய முன்னாள் அமைச்சர்;
விழுப்புரம் மாவட்டம் - செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், 1 கோடியே 56 லட்சத்து 46 ஆயிரத்தி 400 ரூபாய் மதிப்பீட்டில் இரண்டாம் கட்டமாக 44 பயனாளிகளுக்கு "கலைஞர் கனவு இல்லம்" திட்டத்தின் கீழ் வீடு கட்டும் உத்தரவு ஆணையை முன்னாள் அமைச்சர் மஸ்தான் எம்எல்ஏ இன்று வழங்கினார். உடன் செஞ்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயகுமார் செஞ்சி பேருட்ராசி மன்ற தலைவர், திமுக ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் இருந்தனர்.