திருச்செங்கோட்டில் ரூ. 4.53 இலட்சத்திற்கு பருத்தி விற்பனை

திருச்செங்கோட்டில் ரூ. 4.53 இலட்சத்திற்கு பருத்தி விற்பனை;

Update: 2024-07-23 11:09 GMT
திருச்செங்கோட்டில் ரூ. 4.53 இலட்சத்திற்கு பருத்தி விற்பனை
  • whatsapp icon
திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் தலைமையகத்தில் நடைபெற்ற பருத்தி ஏலத்தில் 200 மூட்டைகள் (6689kg) வந்தது. BT ரூ. 5300 முதல் ரூ. 7299 வரையிலும் தீர்ந்தது. மொத்த மதிப்பு ரூ 4.53 இலட்சத்திற்கு விற்பனை நடைபெற்றது.

Similar News