உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி மாடசாமி தலைமையில் அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி மாடசாமி தலைமையில் அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி - சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர்.சீனிவாசன் பங்கேற்பு...*;
விருதுநகரில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 47 வது பிறந்த தினத்தை முன்னிட்டு திமுக ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார் மற்றும் மாவட்ட பிரதிநிதி மாடசாமி தலைமையில் அசைவ உணவு வழங்கும் நிகழ்ச்சி - சட்டமன்ற உறுப்பினர் ஏ. ஆர். ஆர்.சீனிவாசன் பங்கேற்பு... நவம்பர் 27ஆம் தேதி மாண்புமிகு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின்47வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் உள்ள திமுக கட்சி தொண்டர்கள் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர் அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் லட்சுமி நகரில் திமுக ஒன்றிய பொருளாளர் ரவிக்குமார்,மாவட்ட பிரதிநிதி மாடசாமி மற்றும் பெத்தனாட்சிநகர், லட்சுமி நகர், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அறுசுவை உணவுகளை வழங்கினார் மேலும் இந்த நிகழ்வில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவினை அருந்திவிட்டு தமிழக துணை முதலஅமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து சென்றனர்