குமந்தகுளம் TNEB ஆபீஸ் அருகே குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்ட மிட்டாரம் (23), ரமேஷ் குமார் (24), அஜய் சிங் (26), தொல்காப்பியம் (20), புவனேஸ்வரன் (20) ஆகிய 5 பேரை அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுகை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து 20 ஹான்ஸ் பாக்கெட்டுகள், கூல் லிப் 47, விமல் 14, மொபைல் 3 டொயோட்டா,கார் மற்றும் ரூ.13,818 ரொக்க பணத்தையும் பறிமுதல் செய்தனர்.