சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை;

Update: 2025-04-09 15:39 GMT
சொத்துவரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை
  • whatsapp icon
ஆற்காடு நகராட்சியில் 2025-26ஆம் ஆண்டின் முதல் அரையாண்டிற்கான சொத்து வரியை ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5% (அதிகபட்சமாக ₹5,000) ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் மேற்கண்ட கால அளவில் செலுத்தாத வரி விதிப்புகளுக்கு 1% தாமத வட்டி ஒவ்வொரு மாதமும் அளவீடு செய்து வசூலிக்கப்படும் எனவும் நகராட்சி ஆணையர் வெங்கட லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

Similar News