பக்ரீத் பண்டிகையை ஒட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை

பக்ரீத் பண்டிகையை ஒட்டி போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை.;

Update: 2025-06-01 02:55 GMT
வரும் 7-ம் தேதி அன்று அன்று பக்ரீத் பண்டிகை முன்னிட்டு இன்று கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வாரச்சந்தையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் குவிந்தன இதை வாங்க வியாபாரிகள் திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பால மாவட்டத்தில் இருந்து வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஆடுகளை அதிகளவில் வாங்கி சென்றனர். இதனால் சந்தையில் சுமார் 5 கோடிக்கு ஆடுகள் விற்பனை அமோகம் வியாபாரிகள் மகிழ்ச்சி.

Similar News