கந்தர்வகோட்டை தாலுகா அலுவலகம் அருகே உள்ள சாலையில் பாலத்தின் அருகில் 12-ம் தேதி இரவு 11:30 மணிக்கு 50 வயது தக்க மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார் அப்பொழுது அவ்வழியாக சென்ற வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகி கிடந்தார் அவரது உடலை மீட்ட காவல்துறையினர் கந்தர்வகோட்டை போலீசார் உடல் கூறு ஆய்வுக்காக புதுகை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் VAO தமிழரசன் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை விசாரணை.