மத்தூர்: ஓடும் பஸ்சில் விவசாயிடம் 50 ஆயிரம் திருட்டு.
மத்தூர்: ஓடும் பஸ்சில் விவசாயிடம் 50 ஆயிரம் திருட்டு.;
திருவண்ணாமலை மாவட்டம் ரமண ஆசிரமம் பகுதியில் உள்ள சேர்ந்தவர் மாதவன் (63). விவசாயியான. இவர் நேற்று முன்தினம் மத்தூர் பகுதியில் இருந்து அரசம்பட்டிக்கு பேருந்தில் சென்றபோது பேருந்தில் இரண்டு பெண்கள் அவரது அருகில் இருந்துள்ளனர். பேருந்து களர்பதி பஸ் நிறுத்தம் அருகில் வந்த போது மாதவன் வைத்திருந்த பையில் இருந்த 50 ஆயிரம் ரூபாய் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து மாதவன் மத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில் அந்த 2 பெண்கள் மீது சந்தேகம் உள்ளதாக கூறி யுள்ளார். அதன்பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.