தந்தை பெரியார் பிறந்தநாளில் தவெக வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து கொண்டனர்.
த.வெ.க.நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.;
திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் சேத்பட் மேற்கு ஒன்றியத்தில் தந்தை பெரியார் பிறந்தநாளில் தவெக வடக்கு மாவட்ட செயலாளர் சத்யா தலைமையில் மாற்று கட்சியிலிருந்து விலகி 50க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைத்து கொண்டனர். இதில் த.வெ.க.நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.