பாராஞ்சி அருகே பணம் பறித்த 6பேர் கைது

பாராஞ்சி அருகே பணம் பறித்த 6பேர் கைது;

Update: 2025-04-09 05:38 GMT
பாராஞ்சி அருகே பணம் பறித்த 6பேர்  கைது
  • whatsapp icon
பீகாரைச் சேர்ந்த கம்ருதீன் விவசாய வேலைக்காக கும்பினி பேட்டைக்கு வந்துள்ளார். நேற்று இவர் அரிசி வாங்கிக் கொண்டு நடந்து செல்லும் போது அவரை வழி மறித்து கம்பியால் தாக்கி 5 ஆயிரம் ரூபாய் ஒரு செல்போனை மர்ம நபர்கள் பறித்துக் கொண்டு ஓடினர். அரக்கோணம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் நாராயணசாமி வழக்குப்பதிந்து கைனூரைச் சேர்ந்த நவீன், பாலச்சந்தர், மணி, பார்த்தசாரதி, சக்திவேல், மிதுன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News