நுகர்வோர் நீதிமன்றத்தில் 650 வழக்குகளுக்கு தீர்வு.
இம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத நிலையை எட்டியுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகள் வழக்குரைஞர்களின் ஒத்துழைப்புடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன;

நுகர்வோர் நீதிமன்றத்தில் 650 வழக்குகளுக்கு தீர்வு. பெரம்பலூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி வழக்குகள் 3 மாதங்களுக்குள் தீர்க்க வேண்டும். அதன்படி, இம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்குகள் நிலுவையில் இல்லாத நிலையை எட்டியுள்ளது. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் 650-க்கும் மேற்பட்ட வழக்குகள் வழக்குரைஞர்களின் ஒத்துழைப்புடன் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன