விருத்தாசலம்: ஒரே நாளில் 695 மூட்டை குவிந்தது

விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஒரே நாளில் 695 மூட்டை குவிந்துள்ளது.;

Update: 2025-07-18 07:46 GMT
விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று 18 ஆம் தேதி மணிலா வரத்து 6 மூட்டை, எள் வரத்து 12 மூட்டை, நெல் வரத்து 600 மூட்டை, உளுந்து வரத்து 15 மூட்டை, பச்சைபயிர் வரத்து 1 மூட்டை, மக்காச்சோளம் வரத்து 53 மூட்டை, வெள்ளை சோளம் வரத்து 1 மூட்டை, தேங்காய் பருப்பு வரத்து 7 மூட்டை என மொத்தம் 695 மூட்டை வந்துள்ளது.

Similar News