தேனி மாவட்டத்தில் உள்ள இன்றைய (7.1.2025) அணைகளின் நிலவரம்
அணைகளின் நிலவரம்;
முல்லைப் பெரியாறு அணை : 142 அடியில் 125.25 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 232 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 1100 கன அடி. வைகை அணை : 71 அடியில் 64.63 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 858 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 569 கன அடி. மஞ்சளாறு அணை : 57 அடியில் 51.90 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 36 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 80 கன அடி. சோத்துப்பாறை அணை : 126.28 அடியில் 119.22 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 11 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 27 கன அடி. சண்முகநதி அணை : 52.55அடியில் 46.30 மி.கன அடியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 0 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் 14.47 கன அடி