தேனி ஐடிஐ அலுவலகம் முன்பாக உள்ள தேனி மாவட்ட பாஜக அலுவலகத்தில் 76 வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றப்பட்டது. தேசிய கொடியினை தேனி மாவட்டத்தின் பாஜக தலைவர் இராஜபாண்டியன் கொடியேற்றி பொது மக்களுக்கு இனிப்புகளை வழங்கி சிறப்பித்தார் இந்த நிகழ்வில் பாஜகவை சேர்ந்த தேனி மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.