கடலூர்: 8 ஆம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாள் என அறிவிப்பு
கடலூர் மாவட்டத்தில் 8 ஆம் தேதி சனிக்கிழமை முழு வேலை நாள் என அறிவிப்பு;
கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் தொடர் கனமழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகின்ற 08.02.2025 (சனிக்கிழமை) அன்று கடலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளும் முழு வேலைநாளாக செயல்பட வேண்டுமென கடலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.