பவானிசாகர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது

பவானிசாகர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது;

Update: 2025-02-10 04:28 GMT
பவானிசாகர் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தொழிலாளி கைது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த பவானிசாகர் அருகே உள்ள தொட்டம்பாளையத்தை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி (வயது 55). கட்டிட தொழிலாளியான இவர் அந்த பகுதியில் விளையாடி கொண்டிருந்த 8 வயது சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் பவானிசாகர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று இரவு வெள்ளிங்கிரியை கைது செய்தனர்

Similar News