செல்லக்குட்டபட்டியில் திரெளபதி அம்மன் 8-ம் நாள் திருவிழா.
செல்லக்குட்டபட்டியில் திரெளபதி அம்மன் 8-ம் நாள் திருவிழா.;
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்திலிருந்து உள்ள ஸ்ரீ அருள்மிகு துரோபதி அம்மன் கோவிலில் கடந்த 16ஆம் தேதி மகாபாரத சொற்பொழிவு விழா தொடங்கியது. அது முக்கிய நிகழ்வாக துரோபதி அம்மன் திருக்கல்யாணம் மார்ச் 23ஆம் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு துரோபதி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை சிறப்பித்தனர்.