தடை செய்யப்பட்ட குட்கா 8 கிலோ பறிமுதல்

திண்டுக்கல்லில் தடை செய்யப்பட்ட குட்கா 8 கிலோ பறிமுதல், ரூ.75 ஆயிரம் அபராதம்;

Update: 2025-07-12 10:05 GMT
திண்டுக்கல் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் கலைவாணி தலைமையில் செல்வம், முருகன் உள்ளிட்டோர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் மேற்குரதவீதி, காந்தி மார்க்கெட், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் ஆய்வு மேற்கொண்டபோது காசிராஜன், நாகராஜன் ஆகியோரின் கடைகளில் இருந்து 3 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள், ரெட்டியார்சத்திரம் தமிழ்செல்வன் கடையில் 5 கிலோ குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து 3 பேருக்கும் தலா ரூ.25ஆயிரம் அபராதம் விதித்தனர்.

Similar News