புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டு திருத்தலப் பெரு விழா

பெரம்பலூர் மறைவட்ட முதன்மைகுரு பேரருட்திரு சுவக்கின் தலைமையில் நடந்த விழாவில், கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் பேரருட் அந்தோணி ஜோசப் திருவிழா கொடியை மந்திரித்து புனிதப் படுத்தி கொடிமரத்தில் ஏற்றி வைத்தார்.;

Update: 2025-07-27 15:46 GMT
பெரம்பலூர் புனித பனிமய மாதா திருத்தலத்தின் 81 வது ஆண்டு திருத்தலப் பெரு விழாவையொட்டி பெரம்பலூர் மறைவட்ட முதன்மைகுரு பேரருட்திரு சுவக்கின் தலைமையில் நடந்த விழாவில், கும்பகோணம் மறைமாவட்ட பொருளாளர் பேரருட் அந்தோணி ஜோசப் திருவிழா கொடியை மந்திரித்து புனிதப் படுத்தி கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். இந்த நிகழ்வில் பெரம்பலூர் மாவட்ட கிருத்துவ சகோதரர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Similar News