திட்டக்குடி: அமைச்சர் ரூபாய் 886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி என தகவல்
திட்டக்குடி அமைச்சர் கணேசன் ரூபாய் 886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவி என தகவல் தெரிவித்துள்ளார்.;
உடலுழைப்புத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 9.57 லட்சம் பயனாளிகளுக்கு ரூபாய் 886.94 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் சி.வெ.கணேசன் தெரிவித்துள்ளார்.