மீன் வளர்ப்புக்கு 90% மானியம்
மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் (88389 46011) என்ற எண்ணை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.;
பெரம்பலூர்: மீன் வளர்ப்புக்கு 90% மானியம் பெரம்பலூர் மாவட்டத்தில் மீன் வளத்துறை சார்பில் புதிய மீன் வளர்ப்பு குளம் அமைத்தல், நீரின் மறுசுழற்சி முறை மீன் வளர்த்தல், மீன் விற்பனை வாகனம், குளிர்காப்புப்பட்டியுடன் கூடிய இரு சக்கர வாகனம், அது திட்டங்கள் பழங்குடியினர் மீனவ பயனாளிகளுக்கு 90% மானியத்துடன் செயல்படுத்தப்பட உள்ளது. மீனவர் நலத்துறை ஆய்வாளர் அலுவலகம் மற்றும் (88389 46011) என்ற எண்ணை அணுகி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.