ஊத்தங்கரை:ஜி.கே.மூப்பனாரரின் 94வது பிறந்தநாள் விழா.

ஊத்தங்கரை:ஜி.கே.மூப்பனாரரின் 94வது பிறந்தநாள் விழா.;

Update: 2025-08-19 11:29 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ரவுண்டானாவில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலை அருகே தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஜி.கே. மூப்பனாரின் 94-வது பிறந்த நாள் விழாவில் முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

Similar News