கடலூர்: "APPA" புதிய செயலி அறிமுகம்
கடலூர் மாவட்டத்தில் வருகை தந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்"APPA" புதிய செயலி அறிமுகம் செய்து வைத்தார்.;
கடலூர் விருத்தாசலம் அடுத்த திருப்பெயர் பகுதியில் பள்ளி கல்வித்துறை சார்பில் "பெற்றோர்களைக் கொண்டாடுவோம்" விழா நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் "APPA" புதிய செயலி அறிமுகம் செய்தார். உடன் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.