மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய MLA

Update: 2024-09-18 09:50 GMT

மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கிய மலை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

செங்கல்பட்டு மாவட்டம்; அச்சரபாக்கம் ஒன்றியத்திற்குட்ப்பட்ட வேடந்தாங்கல் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் அரசு வழங்கும் இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமையாசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர். MLA , ஒன்றிய செயலாளர் ஜி.தம்பு ஆகியோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச விலையில்லா மிதிவண்டி வழங்கி மாணவர்கள் முன் சிறப்புரையாற்றினார்கள். உடன் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




 


Tags:    

Similar News