100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் நபர்களிடம் பணம் வசூலிப்பதாக கூறி ஊராட்சி செயலர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார்*

100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் நபர்களிடம் பணம் வசூலிப்பதாக கூறி ஊராட்சி செயலர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார்*;

Update: 2025-09-08 15:54 GMT
100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி புரியும் நபர்களிடம் பணம் வசூலிப்பதாக கூறி ஊராட்சி செயலர் மீது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண்கள் புகார் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மேல துலுக்கன் குளம் கிராமத்தில் சுமார் 400 க்கும் மேற்பட்டோர் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணிபுரிந்து வருவதாகவும் இந்த 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு ஊராட்சி செயலர் அனுசியா என்பவரின் உத்தரவின் படி பணி வழங்கும் அதிகாரி 120 ரூபாய் தினசரி தங்களிடம் வசூலிப்பதாகவும் அப்படி பணம் கொடுக்க மறுக்கும் நபர்களுக்கு வேலை வழங்க மறுப்பதாகவும் பணம் கொடுக்க மறுத்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு இந்த ஆண்டு தற்போது வரை 12 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியதாகவும் 120 ரூபாய் தினசரி வழங்கும் அவர்களுக்கு தினசரி பணி வழங்குவதாக கூறி மாறு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முறையாக அனைவருக்கும் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பணி வழங்க வேண்டும் எனக் கூறி விருதுநகர் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ராவிடம் அலுவலகத்தில் மனு அளித்தனர்

Similar News