முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் !
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சங்கேந்தி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா. உருவ படத்திற்கு திமுக நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.;
By : King 24x7 Angel
Update: 2024-06-03 07:17 GMT
கருணாநிதி
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே சங்கேந்தி ஊராட்சியில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101 வது பிறந்தநாள் விழா சங்கேந்தி திமுக கிளைச்செயலாளர் சுந்தரராஜ் தலைமையில் நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி கழக் கொடியேற்றி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர். இந்நிகழ்வில் முன்னால் ஊராட்சி மன்ற தலைவர் ராதா,முன்னால் காவல்துறை அதிகாரி செல்வராஜ் மற்றும கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.