திட்டக்குடி அருகே வெள்ளாற்றங்கரையில் 108 கலச பூஜை

திட்டக்குடி அருகே வெள்ளாற்றங்கரையில் 108 கலச பூஜை நடந்தது.

Update: 2024-02-24 01:27 GMT

திட்டக்குடி அருகே வெள்ளாற்றங்கரையில் 108 கலச பூஜை நடந்தது.


மாசி மகத்தை முன்னிட்டு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் தலைமையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அசனாம்பிகை உடனுறை வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் இருந்து 108 கலச பூஜை வெள்ளாற்றங்கரையில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News