11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது
நிலக்கோட்டை அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த முதியவர் போக்சோவில் கைது;

திண்டுக்கல், நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை மிரட்டி பாலியல் வன்புணர்வு செய்த விருவீடு பகுதியை சேர்ந்த மூக்கன் ஆசாரி மகன் இருளப்பஆசாரி (எ) பம்பைஆசாரி(75) என்பவரை நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.