112ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட பள்ளி ஐம்பெரும் விழா..
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 112ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட பள்ளி ஐம்பெரும் விழா..;
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியத்திற்குட்பட்ட மணக்கால் அய்யம்பேட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி கல்வித்துறையின் சார்பில் 112ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட பள்ளி விழா, கல்வி சீர்கொடுக்கும் விழா, விளையாட்டு விழா, மாணவர் சேர்க்கை விழா, பள்ளி ஆண்டு விழா உள்ளிட்ட ஐம்பெரும் விழா திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மோகனச்சந்திரன் திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி.கே.கலைவாணன் தலைமையில் நடைபெற்றது.