12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது

மதுரை ஏழுமலை அருகே 12 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2025-08-20 11:43 GMT
மதுரை மாவட்டம் எழுமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மாஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே எழுமலை உதவி ஆய்வாளர் லீலாவதி ரோந்து பணி மேற்கொள்ளும் போது சந்தேகத்திற்கு இடமான வகையில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த கணேசன் (50) என்பவரை கைது செய்தார்.மேலும் கைது செய்த நபரிடமிருந்து 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டார்.

Similar News