கிருஷ்ணகிரி:16 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கல்

கிருஷ்ணகிரி:16 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஸ்கூட்டர் வழங்கல்

Update: 2024-12-22 08:43 GMT
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக தலா ரூ.1,01,800 வீதம், 16 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.16 இலட்சத்து 28 ஆயிரத்து 800 மதிப்பில் இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர.சக்கரபாணி ஆகியோர் 21.12.2024 அன்று வழங்கினார்கள். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு இ.ஆ.ப., சட்டமன்ற உறுப்பினர்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்) தே.மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் திரு.எஸ்.ஏ.சத்யா, ஆகியோர் உள்ளனர்.

Similar News