ஈரோட்டில்12 அரசு பேருந்துகள் உள்பட 17 பேருந்துகளுக்கு அபராதம் விதிப்பு
ஈரோட்டில்12 அரசு பேருந்துகள் உள்பட 17 பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-24 13:05 GMT
பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரு வழி சாலையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கனரக வாகனங்கள் செல்வதாக ஈரோடு போக்குவரத்து காவல்துறைக்கு புகார்கள் வந்ததது. இதனையடுத்து ஈரோட்டில் மேட்டூர் சாலையில் பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்வஸ்திக் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு வழி பாதையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட தாண்டி வந்ததாக 12 அரசு பேருந்துகள் மற்றும் ஐந்து தனியார் பேருந்துகளுக்கு அபராத்த்தை போக்குவரத்து காவல்துறையினர் விதித்தனர். ஒவ்வொரு போருந்துக்கும் ஒரு வழிப்பாதையில் வந்ததற்காக 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது