ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை
மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடந்த ஏலத்தில் ரூ.2 கோடிக்கு பருத்தி விற்பனை நடந்தது.
Update: 2024-03-30 06:31 GMT
வணிகர்களால் அதிகபட்ச விலையாக குவிண்டால் ஒன்றிற்கு ரூ.8,848-க்கும், குறைந்தபட்சவிலை ரூ.6900-க்கும் விற்பனையானது. அதன்படிமொத்தம் ரூ.1 கோடியே 56 லட்சத்து 78 ஆயிரத்து 688-க்கு விற்பனையானது. இந்த தகவலை திருப்பூர் விற்ப னைக்குழு முதுநிலை செயலாளர் (பொறுப்பு), தர்ம ராஜ் தெரிவித்தார். ஏலத்திற்கான ஏற்பாடுகளை கண் காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தார்.