சட்டவிரோத மது விற்பனை - 2 பேர் கைது

தூசி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-26 03:00 GMT
சட்டவிரோத மது விற்பனை - 2 பேர் கைது

கைது 

  • whatsapp icon
திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே உள்ள மாமண்டூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 44), மகாஜனம் பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழனி (56) ஆகிய இருவரும் தங்கள் வீட்டின் பின்புறம் மதுபாட்டில்களை விற்றுக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தூசி காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News