20-06-24 தாளவாடியில் அறிவிக்கப்பட்டுள்ள மின்தடை ரத்து !

20-06-24 தாளவாடியில் அறிவிக்கப்பட்டிருந்த மின்தடைய ரத்து செய்யப்பட்டது.

Update: 2024-06-20 05:05 GMT

மின்தடை ரத்து

20.06.2024) அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை ரத்து ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி சுற்றுவட்டார பகுதிகளில் நாளை(20.06.2024) வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டிருந்த மின்தடை நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்படுகிறது. நாளை வழக்கம் போல் மின் விநியோகம் செய்யப்படும் என மின்சார வாரிய அதிகாரிகள் தகவல்.
Tags:    

Similar News