தொடர்மழையால் 20000 ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழையால் 20 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பருத்தி பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.;
Update: 2024-05-17 01:26 GMT
பருத்தி பாதிப்பு
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதனால் சுமார் 40,000 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் பருத்தி சாகுபடியில் ஈடுபட்டனர் . தற்பொழுது மழை தொடர்ந்து பெய்து வருவதால் பருத்தி பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிப்பு ஏற்பட்டது . திருவாரூர் மாவட்டத்தை பொருத்தவரை சுமார் 20,000 ஏக்கள் பரப்பளவிலான பருத்திப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது.