நெல்லை அருங்காட்சியகத்தில் 22வது இலக்கிய கூட்டம்
நெல்லை அருங்காட்சியகத்தில் 22வது இலக்கிய கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-10 15:35 GMT
இலக்கிய கூட்டத்தில் பங்கேற்றவர்கள்
மறைந்த முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழர்முன்னிட்டு நெல்லை அரசு அருங்காட்சியகத்தின் சார்பில் நடைபெற்று வரும் தொடர் இலக்கிய கூட்டத்தின் 22ஆவது கூட்டத்தினை அருங்காட்சியகத்தின் காப்பாட்சியர் சிவ. சத்தியவள்ளி தலைமையேற்று நேற்று தொடங்கி வைத்தார். கவிஞர் பாப்பாக்குடி இரா செல்வமணி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.