23வது வார்டில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு சுத்தம் செய்யும் பணி

23வது வார்டில் சுத்தம் செய்யும் பணி;

Update: 2025-06-26 07:36 GMT
திருநெல்வேலி மாநகராட்சி நெல்லை மண்டலம் 23வது வார்டுக்கு உட்பட்ட பாட்டபத்து ஓட்ட கூத்தர் தெருவில் உள்ள ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழாவினை முன்னிட்டு கோவில் வளாகம் சுற்றி JCB வாகனம் மூலம் சுத்தம் செய்யும் பணி இன்று (ஜூன் 26) நடைபெற்றது. இந்த பணிக்கான ஏற்பாட்டை 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி செய்திருந்தார்.

Similar News