23வது வார்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு
சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நிறைவு;
நெல்லை மாநகராட்சி 23வது வார்டுக்கு உட்பட்ட கான்மியான் பள்ளிவாசல் தெரு, ஆலடி விநாயகர் கோவில் தெரு, தேவிபுரம், பாட்டப்பத்து, நபிகள் நாயகம் தெரு ஆகிய பகுதிகளில் புதிதாக சிமெண்ட் சாலை அமைக்கும் பணி நேற்றுடன் நிறைவு பெற்றது. விடுபட்ட சாலைகள் விரைவில் போடப்படும் என 23வது வார்டு கவுன்சிலர் அனார்கலி அப்துல் சுபஹானி தெரிவித்துள்ளார்.